தனித்தமிழ் இயக்கத்தின் 100 வது ஆண்டு விழாவில் நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசிய நமது மாணவர்களின் தமிழ் உச்சரிப்பை பாராட்டாத அறிஞர்களே இல்லை. தலைப்பு தனித்தமிழ் குழந்தைகளிடம் போய் சேராததிற்கு காரணம் பெற்றோர்களா? சமூகமா?