எளியமுறையில் கற்கக்கூடிய திணிக்கப்படாத கல்வி எங்கள் நோக்கம். தமிழ் நாட்டு பள்ளிப்பாட புத்தகத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டது.

தொடர் நிலை -3 வருட பாடம்- (KG- 2 grade)
பாட நோக்கம் -உயிர் எழுத்துகள், மெய் எழுத்த்துகள் – மற்றும் 2 எழுத்து கொண்ட வார்த்தைகள் எழுத படிக்க தெரிய வேண்டும்

இடை நிலை -3 வருட பாடம் (3-5 grade)
பாட நோக்கம் -2 மற்றும் 3 எழுத்துகள், கொண்ட வார்த்தைகள் எழுத படிக்க தெரிய வேண்டும். சிறிய வாக்கியங்கள் அமைத்து எழுத, படிக்க தெரிய வேண்டும்.

கடை நிலை -3 வருட பாடம் (6-8 Grade)
பாட நோக்கம் – பத்தி கட்டுரைகள் எழுத படிக்க தெரிய வேண்டும்.

எல்லா வகுப்புகளிலும் இலக்கணமும், திருக்குறள்,கொன்றை வேந்தன், நாலடியார், சங்க இலக்கிய பாடல்கள் இணைக்கப்படும்.
60 சதவுகித பாட நேரம் பேச்சுத்தமிழ் வளர்க்க ஏற்படுத்த பட்ட கல்வி முறை.

இரு மொழி முத்திரைக்கான தயார் நிலை சிறப்பு வகுப்புகள் (9-12 Grade)
2018 செப்டம்பர் முதல் துவங்கப்படுகிறது

High School Program- Language proficiency training and tutorship training that counts for volunteer hours