ப்லைன்ஸ்போரோ டவுன்ஷிப் நடத்திய ட்ரெடிஷன்ஸ்

ப்லைன்ஸ்போரோ டவுன்ஷிப் நடத்திய ட்ரெடிஷன்ஸ்

3, டிசம்பர் 2017அன்று ப்லைன்ஸ்போரோ டவுன்ஷிப் நடத்திய ட்ரெடிஷன்ஸ்   (Traditions an International Cultural Program) நிகழ்ச்சியில் நமது தமிழ்  குழு  ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இவர்கள் அமைத்த காட்சி பொருட்கள்  அனைவரின் மனதையும் கவர்ந்தது. ரங்கோலி, மெகந்தி, கர்நாடக இசை  மற்றும் சமோசா சூப்பர் ஹிட்! பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க நன்றி.       ...
Read More
நியூ ஜெர்சி குழந்தைகள் தின விழா, நமது மாணவர்கள் வெற்றி வாகை

நியூ ஜெர்சி குழந்தைகள் தின விழா, நமது மாணவர்கள் வெற்றி வாகை

நியூ ஜெர்சி தமிழ் சங்கமும், நியூ ஜெர்சி தமிழ் பள்ளிகளும் இணைந்து, கடந்த நவம்பர் 19, 2017 அன்று குழந்தைகள் தின விழா மிக சிறப்பாக கொண்டாடினர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் தனது தமிழ் மொழி எழுதும், படிக்கும். மற்றும் பேசும் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடந்த போட்டிகளில் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து பள்ளிகளில் இருந்து சுமார் 400 குழந்தைகள் பங்கேற்றனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குழந்தைதைகளுக்கான தமிழ் பேச்சுப் போட்டி, திருக்குறள் தேனீ, வார்த்தை எழுத்து விளையாட்டு, விளம்பர போட்டி என்று பல போட்டிகள் நடத்தப்பட்டது. பெரியவர்கள் பங்கேற்க தமிழ் நாடு பற்றிய வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பெற்றது. அனைத்துப்  போட்டிகளிலும் நமது மாணவர்கள் மிக அதிக அளவில் பரிசுகளை வென்றனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பெரியவர்களுக்கான வினாடி வினா  நிகழ்ச்சியிலும் நமது பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் 2 அணிகளாக  கலந்து கொண்டு இருவருமே வெற்றியும் பெற்றனர். photo courtesy : Sivakumar Shanmugham  ...
Read More
Halloween Parade

Halloween Parade

Plainsboro Tamil Club participated 2017 Halloween Parade which is organized by Plainsboro Township. Teachers & Kids were so excited when they visited our booth & teachers distributed Candies & Diwali Diyas to all kids and parents. It was a grand success.   Thanks to all parents and kids who visited out the booth. Thanks to all the teachers who worked on this and made a great Halloween party. ...
Read More
10 வது ஆண்டு நிறைவு விழா காணொளி

10 வது ஆண்டு நிறைவு விழா காணொளி

பிளைன்பஸ்போரோ தமிழ் குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் ஜூன் மாதம்  4ஆம் தேதி திரு வாசு ரெங்கநாதன், (பெனசிலவனியா பல்கலைக்கழகம்)  தலைமையில் நடைபெற்றது. 10 வருட நினைவலைகளின்  தொகுப்புக்காணொளி - ஒரு கண்ணோட்டம்.  ...
Read More