எங்கள் பள்ளி, 10/27/2018 அன்று டவுன்ஷிப் நடத்திய ஹாலோவீன் கொண்டாட்டத்தில்   மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. திடீர் வருகை மஹாக்கவி சுப்பிரமணிய பாரதி!
எங்கும் தமிழ் பொங்கும் தமிழ்!
அனைவருக்கும் ப்ளைன்ஸ்போரோ தமிழ் குழுவின் ஹாலோவீன் தின வாழ்த்துக்கள்!

Our club participated in the Halloween celebrations organized by the Plainsboro township yesterday. It was so nice to see the overwhelming participation from the community not deterred by odd weather conditions. We had a nice time distributing treats to the dressed up kids. And of course, the surprise entry of Mahakavi Subramaniya Bharathi was the highlight costume of the evening!

Wish you all Happy Halloween!