அக்டோபர் 6 ஆம் தேதி  அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடத்திய குழந்தைகள் தின விழாவில் எங்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றார்கள்.

Our students participated in the children’s day function conducted by New Jersey Tamil Sangam on Oct 6th and won many prizes in fancy dress, Word Games,  Ad Zap and Painting competition.