மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் விழாவில் எங்கள் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் மிக சிறப்பான வரவேற்றைப் பெற்றது. பங்கேற்ற குழந்தைகளுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து

Happy to share pictures of our students’ performance at the Bharathiyar Vizha organized by Sruthiswara School of Music and Bharathiyar Society of North America on 9th December 2018. it was a splendid show by our students depicting the life story of the legend Tamil poet.

Congratulations to all the performers and volunteers who trained the children.

 Click Here for more Pictures

Video of the Skit

Southern Spice Radio Show – interview on the Bharathiyar skit by Plainsboro Tamil Club students