நியூ ஜெர்சி தமிழ் நடத்தவிருக்கும் பொங்கல் விழாவில் எங்கள் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பங்கேற்க்கும் கிராமிய நடனங்களை கண்டுகளித்து, வாழையிலை விருந்தை உண்டு மகிழ்ந்து, பத்ம பூஷண் சங்கீத கலாநிதி திருமதி சுதா ரகுநாதனின் தமிழ் இசைகச்சேரியை ரசித்து மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.