வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய திருக்குறள் போட்டியில் எங்கள் மாணவி சணஸ்யா முத்துக்குமார் இரண்டாம் பரிசு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்து குழந்தைகள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


சணஸ்யா முத்துக்குமார்