நியூ ஜெர்ஸி மாகாணத்திலே முதல் முறையாக எங்கள் பள்ளி மாணவர்கள் இரு மொழி முத்திரைக்கான அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்பதை மிக பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Plainsboro Township Mayor Peter Cantu giving away certificates to students on successful passing of the written test for the Bilingual seal requirement at the 11th annual day celebrations held on 20th May 2018. Our club students will be the first in the state of New Jersey to receive the Bilingual seal for Tamil language and this seal exempts them from the language studies in the college. The seal is awarded to a student during the senior year.