பிளைன்ஸ்போரோ நிறுவனர் தின அணிவகுப்பில் (Plainsboro Founder’s day parade ) நம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். பிளைன்ஸ்போரோ வீதிகளில் பட்டு பாவாடைகள், புடைவைகள், வேட்டிகள் அணிந்து, டவுன்ஷிப் மேயருடன் சிறிய பாரதி தலைமையில் வந்த அணிவகுப்பு காண்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.