3, டிசம்பர் 2017அன்று ப்லைன்ஸ்போரோ டவுன்ஷிப் நடத்திய ட்ரெடிஷன்ஸ்   (Traditions an International Cultural Program) நிகழ்ச்சியில் நமது தமிழ்  குழு  ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இவர்கள் அமைத்த காட்சி பொருட்கள்  அனைவரின் மனதையும் கவர்ந்தது.

ரங்கோலி, மெகந்தி, கர்நாடக இசை  மற்றும் சமோசா சூப்பர் ஹிட்! பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க நன்றி.