பிளைன்பஸ்போரோ தமிழ் குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் ஜூன் மாதம்  4ஆம் தேதி திரு வாசு ரெங்கநாதன், (பெனசிலவனியா பல்கலைக்கழகம்)  தலைமையில் நடைபெற்றது.

10 வருட நினைவலைகளின்  தொகுப்புக்காணொளி – ஒரு கண்ணோட்டம்.