அமெரிக்காவில் வளர்ந்து வரும் குழந்தைகள் எளிய முறையில் தமிழ் எழுத, பேச, படிக்க பழகுவதற்காக 2007 -ல் துவங்கப்பட்டது பிளைன்ஸ்போரோ தமிழ் குழு. திணிக்க படாத கல்வி முறையை கையாள வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காக தனி பாட திட்டங்கள் வகுக்கப்பட்டு எளிய முறையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

தொடர் நிலை, இடை நிலை, கடை நிலைய என்ற மூன்று நிலையில் வயதிற்கேற்ப மூன்று உட்பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டு 150 மாணவர்களுக்கு மேல் தமிழ் படித்து வருகின்றனர்.

வியாழக்கிழமைகளில் மாலை 4.30- 6.30 pm வகுப்புகள் நடைபெறும்.

Learn to read, speak and write the south Indian language Tamil. We have a defined syllabus specially prepared for each level of learning. This includes a lot of fun activities to engage children in the learning process.
Children from age 5-18 years of age can join us.

The club meets on Thursdays, 4.30 – 6:30 pm at the Plainsboro Recreation Center.