கோடை கால வாசித்தல் போட்டி

கோடை கால வாசித்தல் போட்டி

2017 கோடை கால விடுமுறையின் பொழுது நடந்த தமிழ் கதைகள் வாசித்தல் போட்டியில் வெற்றியடைந்த மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பள்ளி வகுப்பில் பகிர்ந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளியும். 2017 Summer Reading Contest was a huge success. We received over 150 entries from our student members. Congratulations to all participants and thank you, parents, for the encouragement and support. Roll up your sleeves and get ready for the Fall contest. ASHWIN RAMANI  420 MINUTES MAHENDRA RAM PRASAD  240 MINUTES  AKILAN KARUNAKARAN 200 MINUTES ...
Read More
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஆதரவு

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஆதரவு

திரு வாசு ரெங்கநாதன், பென்சிலவேனியா பல்கலைக்கழகம் தலைமையில் June 4, 2017 நடந்த 10 வது ஆண்டு விழாவின் பொழுது, ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக் திரட்டிய $2500 நிதியை பிளைன்ஸ்போரோ தமிழ் குழு குழந்தைகள் டாக்டர். சுந்தரம் அவர்களிடம் ஒப்படைத்தனர். Plainsboro Tamil club Supports the Mission to create a Harvard Tamil Chair. We understand that Tamil is declared as one of the seven classical languages by Harvard University. While all the other six languages have a permanent chair; Tamil language is yet to have one. Having a permanent chair will help build sustained efforts of language research and treasure knowledge that the Tamil community offered to the world for overages. As a voluntary Tamil school, engaged in teaching language free of charge to the younger generations in the US for over ten years; we are happy to support the mission to create Harvard Tamil chair.  ...
Read More
பிளைன்ஸ்போரோ நிறுவனர் தினம் (Founders Day)

பிளைன்ஸ்போரோ நிறுவனர் தினம் (Founders Day)

பிளைன்ஸ்போரோ நிறுவனர் தின அணிவகுப்பில் (Plainsboro Founder's day parade ) நம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். பிளைன்ஸ்போரோ வீதிகளில் பட்டு பாவாடைகள், புடைவைகள், வேட்டிகள் அணிந்து, டவுன்ஷிப் மேயருடன் சிறிய பாரதி தலைமையில் வந்த அணிவகுப்பு காண்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ...
Read More