Project Day: Monuments of India / இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள்

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில் எங்கள் மாணவர்கள் சமர்ப்பித்த கண்காட்சி படைப்புகள்.

Congratulations to all students for their spectacular submission of artwork for the project day on historical monuments of India. These were displayed at the township on December 1st for public view during ‘Traditions’ function.