நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் – குழந்தைகள் தினவிழா

நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் – குழந்தைகள் தினவிழா

அக்டோபர் 6 ஆம் தேதி  அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடத்திய குழந்தைகள் தின விழாவில் எங்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றார்கள். Our students participated in the children's day function conducted by New Jersey Tamil Sangam on Oct 6th and won many prizes in fancy dress, Word Games,  Ad Zap and Painting competition.   ...
Read More
Biliteracy preparatory course for High School Students

Biliteracy preparatory course for High School Students

எங்கள் பள்ளியில் இரு மொழி முத்திரைக்கான தயார் நிலை சிறப்பு வகுப்புகள் 2018 செப்டம்பர் முதல் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். Our club is happy to announce the introduction Bi-literacy preparatory course in the Tamil language for the high school students starting in September 2018. This will be a three-year course in preparation for the state testing to qualify for the Bi-literacy seal. The credits accumulated on passing this exam entitles the student an exemption from language studies in college. Only junior or senior year high school students are eligible for the test. Registrations for all courses is now open....
Read More
Chansasya Muthukumar wins National FETNA Thirukkural Thenee Contest

Chansasya Muthukumar wins National FETNA Thirukkural Thenee Contest

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய திருக்குறள் போட்டியில் எங்கள் மாணவி சணஸ்யா முத்துக்குமார் இரண்டாம் பரிசு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்து குழந்தைகள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சணஸ்யா முத்துக்குமார் ...
Read More
Plainsboro Tamil club Sets record

Plainsboro Tamil club Sets record

நியூ ஜெர்ஸி மாகாணத்திலே முதல் முறையாக எங்கள் பள்ளி மாணவர்கள் இரு மொழி முத்திரைக்கான அரசு அங்கீகாரம் கொடுக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்பதை மிக பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். Plainsboro Township Mayor Peter Cantu giving away certificates to students on successful passing of the written test for the Bilingual seal requirement at the 11th annual day celebrations held on 20th May 2018. Our club students will be the first in the state of New Jersey to receive the Bilingual seal for Tamil language and this seal exempts them from the language studies in the college. The seal is awarded to a student during the senior year. ...
Read More