Bharathiyaar Vizha 2018

Bharathiyaar Vizha 2018

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் விழாவில் எங்கள் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் மிக சிறப்பான வரவேற்றைப் பெற்றது. பங்கேற்ற குழந்தைகளுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து Happy to share pictures of our students’ performance at the Bharathiyar Vizha organized by Sruthiswara School of Music and Bharathiyar Society of North America on 9th December 2018. it was a splendid show by our students depicting the life story of the legend Tamil poet. Congratulations to all the performers and volunteers who trained the children.  Click Here for more Pictures Video of the Skit Southern Spice Radio Show - interview on the Bharathiyar skit by Plainsboro Tamil Club students        ...
Read More
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள்

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள்

Project Day: Monuments of India / இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில் எங்கள் மாணவர்கள் சமர்ப்பித்த கண்காட்சி படைப்புகள். Congratulations to all students for their spectacular submission of artwork for the project day on historical monuments of India. These were displayed at the township on December 1st for public view during ‘Traditions’ function. ...
Read More
Halloween Celebrations

Halloween Celebrations

எங்கள் பள்ளி, 10/27/2018 அன்று டவுன்ஷிப் நடத்திய ஹாலோவீன் கொண்டாட்டத்தில்   மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. திடீர் வருகை மஹாக்கவி சுப்பிரமணிய பாரதி! எங்கும் தமிழ் பொங்கும் தமிழ்! அனைவருக்கும் ப்ளைன்ஸ்போரோ தமிழ் குழுவின் ஹாலோவீன் தின வாழ்த்துக்கள்! Our club participated in the Halloween celebrations organized by the Plainsboro township yesterday. It was so nice to see the overwhelming participation from the community not deterred by odd weather conditions. We had a nice time distributing treats to the dressed up kids. And of course, the surprise entry of Mahakavi Subramaniya Bharathi was the highlight costume of the evening! Wish you all Happy Halloween!    ...
Read More