தாய் மொழி கற்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட குறும் படம் ‘தாத்தாவின் தேடல்’. இதில் நம் பள்ளி மாணவர்களும் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *