Slider
WELCOMES YOU!
Slider
Seal of biliteracy
Pioneers in training children for the Seal Of Bi Literacy in New Jersey.
Slider
Banner Shadow

HOME

செய்ந்நன்றி அறிதல் / The quality of being Thankful

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
– திருவள்ளுவர்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
– திருவள்ளுவர்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
– திருவள்ளுவர்
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
– திருவள்ளுவர்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
– திருவள்ளுவர்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
– திருவள்ளுவர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
– திருவள்ளுவர்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
– திருவள்ளுவர்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
– திருவள்ளுவர்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
– திருவள்ளுவர்
 Bharathiyaar Vizha Event

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 136 வது பிறந்த நாள் விழாவில் எங்கள் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் மிக சிறப்பான வரவேற்றைப் பெற்றது. பங்கேற்ற குழந்தைகளுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து

 

Click Here to Read More

எங்களை பற்றி : அமெரிக்காவில் வளர்ந்து வரும் குழந்தைகள் எளிய முறையில் தமிழ் எழுத, பேச, படிக்க பழகுவதற்காக 2007 -ல் துவங்கப்பட்டது பிளைன்ஸ்போரோ தமிழ் குழு. திணிக்க படாத கல்வி முறையை கையாள வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காக தனி பாட திட்டங்கள் வகுக்கப்பட்டு எளிய முறையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

தொடர் நிலை, இடை நிலை, கடை நிலைய என்ற மூன்று நிலையில் வயதிற்கேற்ப மூன்று உட்பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டு 100 மாணவர்களுக்கு மேல் தமிழ் படித்து வருகின்றனர். வியாழக்கிழமைகளில் மாலை 4.30- 6.30 pm வகுப்புகள் நடைபெறும்.

Learn to read, speak and write the south Indian language Tamil. We have a defined syllabus specially prepared for each level of learning. This includes a lot of fun activities to engage children in the learning process. Children from age 5-18 years of age can join us. The club meets on Thursdays, 4.30 – 6:30 pm at the Plainsboro Recreation Center.

10 வது ஆண்டு நிறைவு விழா காணொளி

Registration for the 2018-2019 academic year is open now. All current Plainsboro Tamil Club School students should register again academic year. Click Here To Register Registration for Bilingual seal testing in the academic year 2018-2019. Only junior or senior high school students are eligible for the test. Click Here To Register

Exam Dates

EXAM DATES

January 17th, 2019Mid-term Exam
June 6th, 2019Final Exam

Important Dates

PARENT INFORMATION SESSION

September 13th, 2018
February 21st, 2019

2018 – 2019

HOLIDAYS

November 8, 2018Diwali
November 22, 2018Thanksgiving Day
December 27, 2018Holiday
April 18, 2019Holiday
April 25, 2019Holiday